தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் உள்ள வீடுகள்,வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள்,பள்ளி கல்லூரிகள், மருத்துவமனைகள் தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களிடமிருந்து உருவாகும் மின்னணு கழிவு பொருட்களை லீலா டிரேடர்ஸ் சென்னை நிறுவனத்தின் மூலம் மேலாண்மை செய்திட மாநகராட்சி மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனவே மேற்கண்ட நிறுவனங்கள் மின்னணு கழிவு பொருட்களை பாதுகாப்பான முறையில் பிரித்து தனியே மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அல்லது தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள நுண் உரமாக்கல் மையம் அல்லது உரக்கிடங்கு ஆகிய இடங்களில் நேரிடையாக ஒப்படைத்து மாநகராட்சி பகுதி தூய்மையாக இருக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மின்னணு கழிவு பொருட்கள் பெறப்படும் நிலையில் பொருட்களின் தரத்திற்கேற்ப அதற்குரிய தொகை மேற்படி தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார், மேலும் 7448888101 7448888102 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்







































Users Today : 4
Users Yesterday : 0
Total Users : 34328
Views Today : 15
Views Yesterday :
Total views : 65301
Who's Online : 0




