Trending Now
தமிழ்நாடு
தஞ்சாவூரில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக கல்லூரி முதல்வருக்கு முழுஉருவச்சிலை, மாணாக்கர்கள் ஏற்பாடு.
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரியின் மேனாள் முதல்வரும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி நிறுவனரும், ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை உருவாக்கியவரும், சென்னை பல்கலைக்கழகத்தின் இலட்சினையில் கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும் என்ற தமிழ்த்தொடரை...
தஞ்சாவூர் மாவட்டத்தில் 400 ஆண்டுகள் பழமையான தானிய நெற்களஞ்சியம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலத்துறையில் 400 ஆண்டுகள்; பழமையான தானிய களஞ்சியம் அமைந்துள்ளது,தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் திருப்பாலத்துறையில் சோழர் கால பாலைவனநாதர் சிவன் கோயில் உள்ளது, நாயக்க மன்னர்களின் காலத்தில் ரகுநாத நாயக்கரின்...
அரசியல்
ஆன்மிகம்
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஐம்பொன்னால் ஆன நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் பெருவுடையார் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளை கடந்து சிறந்து விளங்குகிறது.இது கட்டிட...
தஞ்சாவூரில் வைணவ தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு பக்தர்கள் சுவாமி தரிசனம்
தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது...
இந்தியா
எல்ஐசியில் ஆன்லைன் வர்த்தகம் வணிகத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஹைதராபாத்தில் எல்ஐசி முகவர்கள்...
எல்ஐசி முகவர்கள் (லிக்காய்) சங்கம் மற்றும் சிஐடியு சார்பில் ஐஆர்டிஏ (IRDA) தர்ணா போராட்டம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது, முன்னாள் எம்பியும் சிஐடியு அகில இந்திய துணை தலைவருமான பாசுதேவ் ஆச்சார்யா...
இந்தியாவில் முதல் முறையாக ஆழ்கடலில் திருமணம்
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சின்னதுரை சென்னையில் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கு கோவையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதையடுத்து தனது திருமணத்தை வித்தியாசமாக ஆழ்கடலில் நடத்த வேண்டும்...
இந்தியாவில் முதன்முறையாக செயற்கை செரிமான கருவி- தஞ்சாவூரில் IIFPT சாதனை.
தஞ்சாவூரில் இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகம்(IIFPT) மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் ஆகும்,இங்கு உணவு பதப்படுத்துதல் சார்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல் விவசாயிகள்...
தஞ்சை நியூஸ்
அனைத்து விதமான தமிழ் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் , உங்கள் வியாபாரத்தை எங்கள் இணைய வழியாக விளம்பரம் செய்யலாம் மற்றும் எங்களது சோசியல் மீடியாக்களை subscribe & Follow செய்து உங்கள்...
LATEST TRENDS
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை எம்பி எஸ்.எஸ். பழநிமாணிக்கம் தொடங்கி...
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்க பணம், பச்சரிசி,...
தஞ்சையில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய அதிமுக வேட்பாளர்கள்
2021 நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சி சார்பில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,தஞ்சாவூர் தொகுதியில் பகுதி செயலாளர் அறிவுடைநம்பியும் போட்டியிடுகின்றனர்,இந்நிலையில் மாசி மாத...
பொது
சமூகம்
விளையாட்டு
மகளிர் புடவை அணிந்து நடக்க ரெடியா? ரொக்க பரிசு உங்களுக்கு காத்திருக்கிறது
தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கம் 1973-2023 தனது பொன்விழா ஆண்டை முன்னிட்டு பாரம்பரிய உடைகளுக்கான கௌரவத்தை மீட்டெடுக்கும் ஓர் உன்னத முயற்சியாக VKC PRIDE தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கம் சார்பில் புடவையில்...