தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ள ஜோய் ஆலுக்காஸ் திறப்பு விழா நடைபெற்றது, இதில் மாநகராட்சி மேயர் அஞ்சுகம் பூபதி (பொறுப்பு),ஜோய் ஆலுக்காஸின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO) ஹென்றி ஜார்ஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் ஷோரூமை திறந்து வைத்தனர், ஷோரூம் திறப்பு விழாவை முன்னிட்டு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் பிரத்யேக சலுகையாக ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள டைமண்ட், அண் கட் டைமண்ட், பிளாட்டினம் அல்லது நவரத்தின நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 200 மில்லி கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும், இந்த சலுகை ஆகஸ்ட் 23 வரை வழங்கப்படும் என்றும் கூடுதலாக கோல்டு, டைமண்ட், பிரேசியஸ் ஸ்டோன்ஸ், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான செய்கூலியில் 40 சதவீதம் தள்ளுபடியை வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வரை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது, இவ்விழாவில் நிறுவன ஊழியர்கள் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் வாடிக்கையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்







































Users Today : 32
Users Yesterday : 11
Total Users : 36755
Views Today : 61
Views Yesterday : 14
Total views : 68447
Who's Online : 1




