நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்ற வாய்ப்பு.
                
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்(நெல் கொள்முதல் பருவத்தில் மட்டும்) பணியாற்றிட பட்டியல் எழுத்தர்,உதவுபவர்,காவலர் பணியிடங்களுக்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்,பட்டியல் எழுத்தர் எண்ணிக்கை 62,உதவுபவர் 72,மற்றும் காவலர் 51...            
            
        அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூரில் பிரசித்திபெற்ற மூலை அனுமார் கோவிலில் சிறப்பு வழிபாடு.
                
வாயு மைந்தன் அனுமனுக்கு தஞ்சையின் வாயு மூலையில் அனுமனுக்கு என்று தனிப்பெரும் கோவிலை தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாபசிம்மன் கட்டினார்,மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வர பகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக...            
            
        தஞ்சாவூரில் 10பைசாவுக்கு 1கிலோ சர்க்கரை வழங்கிய சூப்பர் மார்கெட்
                
பள்ளி மாணவர்களுக்கு காசுகளின் மதிப்பை தெரிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூரில் உள்ள ஆனந்தம் சூப்பர் மார்கெட்  சார்பில் 10பைசாவுக்கு 1கிலோ சர்க்கரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியது,நமது முன்னோர்கள் காலத்தில்...            
            
        இந்தியாவில் முதன்முறையாக செயற்கை செரிமான கருவி- தஞ்சாவூரில் IIFPT சாதனை.
                
தஞ்சாவூரில் இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகம்(IIFPT) மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் ஆகும்,இங்கு உணவு பதப்படுத்துதல் சார்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல் விவசாயிகள்...            
            
        தஞ்சாவூர் மாவட்டத்தில் 400 ஆண்டுகள் பழமையான தானிய நெற்களஞ்சியம்
                
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலத்துறையில் 400 ஆண்டுகள்; பழமையான தானிய களஞ்சியம் அமைந்துள்ளது,தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் திருப்பாலத்துறையில் சோழர் கால பாலைவனநாதர் சிவன் கோயில் உள்ளது, நாயக்க மன்னர்களின் காலத்தில் ரகுநாத நாயக்கரின்...            
            
        ரூ 3ஆயிரம் உதவித்தொகை பெறலாம்,விண்ணப்பங்கள் வரவேற்பு.
                
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையம் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் கயிறு பயிற்சி பெற...            
            
        தஞ்சாவூரில் புதுமை,மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய மயூரி யாழ் வடிவமைப்பு.
                
தஞ்சாவூரில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய யாழ்போன்று தற்போது புதுமையாக மயூரி யாழ் செய்து புதுமை படைத்துள்ளார் வீணை இசைக்கலைஞர் ராஜேந்திரன்,தஞ்சை என்றாலே உலகப்பிரசித்தி பெற்ற பெரியகோவிலுக்கு அடுத்தபடியாக தஞ்சாவூரில் செய்யப்படும் வீணை மிகவும்...            
            
        மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
                
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி(IIT) ஐஐஎம்(IIM) ஐஐஐடி(IIIT)என்ஐடி(NIT)மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு 2020-21 ஆம் ஆண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில்...            
            
        தஞ்சாவூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
                
 
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சிறப்பு பரிசு தொகுப்பாக ரூபாய் 2500 மற்றும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுகரும்பு மற்றும் முந்திரி, திராட்சை,வேட்டி,சேலை...            
            
        பொதுநல சேவை செய்பவரா? தங்கப்பதக்கம் பெறலாம்.
                
உலக மகளிர்தின விழா ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது,மகளிர் தின விழாவில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது சமூகநலத்துறை சார்பில் தமிழக முதல்வரால் ரொக்கப்பரிசு,...            
            
        
                













































 Users Today : 0
 Users Yesterday : 0
 Total Users : 34324
 Views Today : 
 Views Yesterday : 
 Total views : 65286
 Who's Online : 0




