தஞ்சாவூரில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய எம்எல்ஏ மற்றும் மேயர், முதியோர்கள் நெகிழ்ச்சி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டுதஞ்சாவூர் மானம்புசாவடியில் உள்ள ஆதரவற்றோருக்கான இல்லத்தில் தங்கி இருக்கும் முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுடன் மாநகராட்சி மேயர் இராமநாதன் பட்டாசு வெடித்து, காலை சிற்றுண்டி பரிமாறி அவர்களுக்கு உணவு ஊட்டி ஒன்றாக...
தஞ்சையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தனது அரசு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாநகராட்சி...
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இரண்டு சக்கர வாகன விபத்தில் சிக்கி ரத்த காயத்துடன் பள்ளி சீருடையில் 2 குழந்தைகளும், மேலும் 2 ஆண்களும் சாலையில் கிடந்தனர், அப்போது சாலையில் காரில்...
தஞ்சாவூர் தளவாபாளையம் பகுதியில் புதிய பேருந்து சேவையை எம்பி கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார்
தஞ்சையை அடுத்த தளவாபாளையம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக புதிய பேருந்து வசதி வேண்டும் என்பது இருந்து வந்தது, இதனையடுத்து இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி புதிய பேருந்து...
சாலை விபத்துகள், மாரடைப்பு, ஸ்ட்ரோக் நிகழ்வின்போது உதவிக்கு தஞ்சையின் அவசர நிலை தொடர்பு எண்...
தஞ்சாவூரில் விபத்தில் காயமடைபவர்களுக்கும் மற்றும் உடல்நல அவசரநிலைகளை எதிர்கொள்பவர்களுக்கும் சிகிச்சையளிக்க உயர் வசதிகள் கொண்ட அவசரநிலை ஊர்தி சேவை மற்றும் விரைவான பதில்வினை சிகிச்சைக்குழுவின் ஆதரவோடு இயங்கும் ஹெல்ப்லைன் சேவையை தஞ்சாவூர் மாநகராட்சியின்...
கர்நாடகாவிலிருந்து காவிரி தண்ணீரை பெற்றுத்தர வேண்டும், விவசாயிகளுக்கு ரூ 35 ஆயிரம் நிவாரணம் வழங்க...
தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரை பெற முயற்சி மேற்கொள்ளாமலும், குறுவை சாகுபடியினை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்காமலும், விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த திமுக அரசை...
தமிழக அரசு காவிரி தண்ணீரை பெற்றுத்தர கோரி டெல்டா மாவட்டங்களில் 6ந் தேதி மாபெரும்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மத்திய மாவட்டம் (தஞ்சாவூர், ஒரத்தநாடு) அதிமுக சார்பில் மாவட்ட செயலாளராக சேகர், மாநகர செயலாளராக சரவணன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளாக அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் இபிஎஸ் நியமித்தார்,இதனையடுத்து...
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா, தி.க தலைவர் கி.வீரமணி கலந்து...
தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் 31 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான கி.வீரமணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்,...
தஞ்சாவூரில் புனித அன்னை தெரசா பிறந்த நாள் விழா,கல்வி உதவித்தொகை வழங்கி உற்சாக கொண்டாட்டம்
தஞ்சாவூர் மதர்தெரசா பவுண்டேஷன் பல்வேறு சமூகப் பணிகளை வழங்கி வருகிறது, இந்நிலையில் புனித அன்னை தெரசாவின் 113 ஆவது பிறந்தநாள் விழா மாதாக்கோட்டை ரோடு அன்பு இல்லத்தில் நடைபெற்றது, இவ்விழாவில் ஏழை,எளிய ...
தஞ்சாவூரில் நிவின் பங்கஜ் (7 வயது) சிறுவன் ஐ.நா. அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளில்...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை சரபோஜி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார்,இவரது மனைவி வைஷ்ணவி, இவர்களின் மகன் நிவின் பங்கஜ் (7),வினோத்குமார் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார், மேலும் நிவின் பங்கஜ்...
தஞ்சாவூர், மீனாட்சி மருத்துவமனையில் கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை பணி தொடக்கம்
டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் பயன் பெறும் வகையில் கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் பித்தநீர் சார்ந்த அறுவை சிகிச்சைகளை வழங்குவதற்காக தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனையும் மற்றும் சென்னையில் உயர்சிகிச்சை...
















































