LATEST ARTICLES

தஞ்சையில் குழந்தை இயேசு தேவாலய ஆண்டு பெருவிழா, அலங்கார தேர் பவனி 

0
தஞ்சாவூரில் அற்புத குழந்தை இயேசு தேவாலயம் அமைந்துள்ளது,இந்த தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது, அதனைத்தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன,இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி வியாழன்...

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 107 வது பிறந்த நாள் விழா, எம்ஜிஆர் உருவ...

0
அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் மேயரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சாவித்திரிகோபால், அமைப்பு...

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில்குறைப்பிரசவ குழந்தைகளுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு

0
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளது ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது, இதில் தங்களது குழந்தைகளோடு சுமார் 50 பெற்றோர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்,உரிய காலத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகளது பெற்றோர்கள் ஓரிடத்தில்...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சைகை மொழியில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய செவித்திறன் குறையுடைய பள்ளி...

0
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு அரசு விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 46 ஆவது பிறந்தநாள் வரும் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூர் மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப்...

உயிர் காக்கும் தீவிர சிகிச்சையில் சிறப்பான நிபுணத்துவம்,விஷம் அருந்தியவரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனை

0
தஞ்சாவூரில் உயர் சிகிச்சை வழங்கும் மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை, சமீபத்தில் மோனோகுரோட்டோபாஸ் OPC விஷத்தை அருந்தியதனால் இறப்பின் விளிம்பிற்கு சென்ற 31 வயதான இளம்வயது ஆண் நபரின் உயிரை தனது சிறப்பான சிகிச்சையின்...

தஞ்சாவூரில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய எம்எல்ஏ மற்றும் மேயர், முதியோர்கள் நெகிழ்ச்சி

0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டுதஞ்சாவூர் மானம்புசாவடியில் உள்ள ஆதரவற்றோருக்கான இல்லத்தில் தங்கி இருக்கும் முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுடன் மாநகராட்சி மேயர் இராமநாதன் பட்டாசு வெடித்து, காலை சிற்றுண்டி பரிமாறி அவர்களுக்கு உணவு ஊட்டி ஒன்றாக...

தஞ்சையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தனது அரசு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாநகராட்சி...

0
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இரண்டு சக்கர வாகன விபத்தில் சிக்கி ரத்த காயத்துடன் பள்ளி சீருடையில் 2 குழந்தைகளும், மேலும் 2 ஆண்களும் சாலையில் கிடந்தனர், அப்போது சாலையில் காரில்...

தஞ்சாவூர் தளவாபாளையம் பகுதியில் புதிய பேருந்து சேவையை எம்பி கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார்

0
தஞ்சையை அடுத்த தளவாபாளையம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக புதிய பேருந்து வசதி வேண்டும் என்பது இருந்து வந்தது, இதனையடுத்து இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி புதிய பேருந்து...

சாலை விபத்துகள், மாரடைப்பு, ஸ்ட்ரோக் நிகழ்வின்போது உதவிக்கு தஞ்சையின்  அவசர நிலை தொடர்பு எண்...

0
தஞ்சாவூரில் விபத்தில் காயமடைபவர்களுக்கும் மற்றும் உடல்நல அவசரநிலைகளை எதிர்கொள்பவர்களுக்கும் சிகிச்சையளிக்க உயர் வசதிகள் கொண்ட அவசரநிலை ஊர்தி சேவை மற்றும் விரைவான பதில்வினை சிகிச்சைக்குழுவின் ஆதரவோடு இயங்கும் ஹெல்ப்லைன் சேவையை தஞ்சாவூர் மாநகராட்சியின்...

கர்நாடகாவிலிருந்து காவிரி தண்ணீரை பெற்றுத்தர வேண்டும், விவசாயிகளுக்கு ரூ 35 ஆயிரம் நிவாரணம் வழங்க...

0
தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரை பெற முயற்சி மேற்கொள்ளாமலும், குறுவை சாகுபடியினை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்காமலும், விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த திமுக அரசை...