தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்,உருவச் சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை

0
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் மத்திய மாவட்ட திமுக கட்சி சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கருணாநிதி...

ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு புத்தாடை, ஐஸ்கிரீம் வழங்கி நண்பர்கள் தின...

0
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மாநகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது அந்த சாலையில்  ஹெல்மெட் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை போக்குவரத்து இன்ஸ்பெக்டர்...

இயந்திரத்தில் சிக்கி சிதைந்த வாலிபரின்  கையினை அறுவை சிகிச்சை செய்து  மருத்துவர்கள் சாதனை

0
தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஜுவல் என்ற வாலிபருக்கு உயர் தொழில்நுட்பம் மூலம் கை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள்  சாதனை படைத்துள்ளனர், வட மாநிலத்தை சேர்ந்த 27...

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் குறைந்த இரத்த அழுத்தம் இருந்த சிறுநீரக நோயாளிக்கு CRRT டயாலிசிஸ் மூலம்...

0
மதுப்பழக்கம், புகைபிடித்தல் பழக்கமுள்ள 40 வயது நோயாளி ஒருவர் மோசமான உடல் நிலையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,அதிகமான கிரியாட்டினைன், இரத்த அழுத்தமும் மிகக்குறைவாக (60 mmHg) அவருக்கு இருந்தது, திடீரென்று ஏற்பட்ட...

ரெட் சிண்ட்ரோம்  நோயாளிக்கு ஸ்கோலியாசிஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக சாதித்துக்காட்டிய மீனாட்சி மருத்துவமனை

0
ரெட் சிண்ட்ரோம் எனும் அரிதான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிக்கலும் இடரும் மிகுந்த இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது. அறுவை சிகிச்சை...

தஞ்சையில் 25 சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சைகள் செய்து மீனாட்சி மருத்துவமனை சாதனை

0
டெல்டா பிராந்தியத்தில் புகழ்பெற்ற மருத்துவமனையாக சிறப்பான உயர் சிகிச்சையை வழங்கி வரும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை அதன் வெற்றிகரமான 25-வது சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்து சாதனைப் படைத்திருக்கிறது. 37 வயதுள்ள ஒரு...

கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா, பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து ஆட்டம்...

0
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூரில் உள்ள பாரத் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர், இக்கல்லூரியில்...

கைம்பெண்களுக்கான வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி, 1000க்கும் மேற்பட்ட கைம்பெண்கள் பங்கேற்பு

0
தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேஷன் சார்பில் புதிய பாதை என்ற தன்னம்பிக்கையூட்டும் வாழ்க்கை வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் தொழில் அதிபர்...

முன்னாள் முதல்வர்      எம்ஜிஆர் நினைவு நாள், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

0
அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 37வது ஆண்டு நினைவு தினம் அதிமுக கட்சி மற்றும் எம்ஜிஆர் ரசிகர்களால் அனுசரிக்கப்படுகிறது, இதையடுத்து தஞ்சாவூரில் ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்,...

புதிய அறிவியல் படைப்புகள் உருவாக்க அறிவியல் கண்காட்சி

0
தஞ்சாவூர் நவ பாரத் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி புதிய அறிவியல் படைப்புகளை உருவாக்கும் விதத்தில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.பள்ளியின் அனைத்து பிரிவு மாணாக்கர்களும் 150-க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிபடுத்தி...