அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அறிவுடை நம்பி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தி உற்சாக வரவேற்பு அளித்தனர், பிரசாரத்தின் போது பேசிய வேட்பாளர் தஞ்சாவூரில்...
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் – பாஜக சி.டி...
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த செங்கிப்பட்டியில் பாஜக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்தார் அப்போது 2ஜி 3ஜி எனக்கோரி கொள்ளையடிக்கும் கூட்டம் வேண்டுமா?...
பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜே.பி.நட்டா பூதலூரில் பிரச்சாரம்
திருவையாறு சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளராக பூண்டி வெங்கடேசன் போட்டியிடுகிறார்,இவரை ஆதரித்து திருவையாற்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார்,இதைத்தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பிரசாரம் செய்தார்,அதைப்போல் வரும்...
அதிமுக ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் – அறிவுடைநம்பி வாக்கு சேகரிப்பு
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்,தஞ்சை ஒன்றிய பகுதிகளான மாரியம்மன் கோவில், புதுப்பட்டிணம்,கடகடப்பை ஆகிய இடங்களுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு...
ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும், வேட்பாளர் அறிவுடைநம்பி
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அறிவுடைநம்பி தஞ்சை மணி மண்டபம்,காவேரி நகர்,எலீசாநகர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது மாநில அரசின் பல்வேறு திட்டங்களை எடுத்து கூறி அதிமுக தேர்தல்...
திருவையாற்றில் பைபாஸ் சாலை அமைக்க நடவடிக்கை பாஜக வேட்பாளர் வெங்கடேசன் உறுதி
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார், திருவையாறு கண்டியூர் நடுக்கடை திருப்பந்துருத்தி உள்ளிட்ட...
குடும்ப ஆட்சியா ?மக்கள் ஆட்சியா? மத்திய அமைச்சர் கேள்வி
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனுக்கு ஆதரவாக மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் திருவையாற்றில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார் அப்போது தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி...
தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி தீவிர பிரச்சாரம்
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அறிவுடைநம்பி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், அதன்படி தஞ்சை கீழவாசல்,வடக்குவீதி, மேலவீதி பகுதிகளில் வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார்,முன்னதாக காய்கறி மார்கெட், விளையாட்டு மைதானம்...
அனைத்து திட்டங்களும் அதிமுகதான் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம்
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அறிவுடைநம்பி தீவிர பிரச்சாரத்தை தொடங்கினார், தஞ்சை பள்ளியக்ரஹாரம் பகுதியிலிருந்து 5 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளான வெண்ணாற்றங்கரை,சுங்காந்திடல்,செல்ல பிள்ளையார்கோவில் தெரு, கீரைகாரத்தெரு, குதிரைகட்டிதெரு,கரந்தை ஆகிய பகுதிகளில்...
பேராவூரணியில் பாலிடெக்னிக்,கோர்ட் கொண்டு வர நடவடிக்கை – திமுக வேட்பாளர் உறுதி
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பேராவூரணியும் ஒன்றாகும், இந்த தொகுதி தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியில் உள்ளது, நடை பெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக முன்னாள் பேரூராட்சி...















































