கர்நாடகாவிலிருந்து காவிரி தண்ணீரை பெற்றுத்தர வேண்டும், விவசாயிகளுக்கு ரூ 35 ஆயிரம் நிவாரணம் வழங்க...

0
தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரை பெற முயற்சி மேற்கொள்ளாமலும், குறுவை சாகுபடியினை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்காமலும், விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த திமுக அரசை...

தமிழக அரசு காவிரி தண்ணீரை பெற்றுத்தர கோரி டெல்டா மாவட்டங்களில் 6ந் தேதி மாபெரும்...

0
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மத்திய மாவட்டம் (தஞ்சாவூர், ஒரத்தநாடு) அதிமுக சார்பில் மாவட்ட செயலாளராக சேகர், மாநகர செயலாளராக சரவணன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளாக அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் இபிஎஸ்  நியமித்தார்,இதனையடுத்து...

தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா, தி.க தலைவர் கி.வீரமணி கலந்து...

0
தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் 31 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான கி.வீரமணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்,...

தஞ்சாவூரில் புனித அன்னை தெரசா பிறந்த நாள் விழா,கல்வி உதவித்தொகை வழங்கி உற்சாக கொண்டாட்டம்

0
தஞ்சாவூர் மதர்தெரசா பவுண்டேஷன் பல்வேறு சமூகப் பணிகளை வழங்கி வருகிறது, இந்நிலையில் புனித அன்னை தெரசாவின் 113 ஆவது பிறந்தநாள் விழா மாதாக்கோட்டை ரோடு அன்பு இல்லத்தில் நடைபெற்றது, இவ்விழாவில் ஏழை,எளிய ...

தஞ்சாவூரில் நிவின் பங்கஜ் (7 வயது) சிறுவன் ஐ.நா. அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளில்...

0
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை சரபோஜி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார்,இவரது மனைவி வைஷ்ணவி, இவர்களின் மகன் நிவின் பங்கஜ் (7),வினோத்குமார் வெளிநாட்டில்  தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார், மேலும் நிவின் பங்கஜ்...

தஞ்சாவூர், மீனாட்சி மருத்துவமனையில் கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை பணி தொடக்கம்

0
டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் பயன் பெறும் வகையில் கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் பித்தநீர் சார்ந்த அறுவை சிகிச்சைகளை வழங்குவதற்காக தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனையும் மற்றும் சென்னையில் உயர்சிகிச்சை...

தஞ்சாவூரில் புதிய தொழில்நுட்பம் (Orbital Atherectomy) மூலம் சுற்றுப்பாதை ரத்தக்குழாய் நீக்க சிகிச்சை, 78...

0
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சுற்றுப்பாதை இரத்தக்குழாய் நீக்கம்’ என்ற புதுமையான மருத்துவ செயல்முறையை 78 வயதான நோயாளிக்கு வெற்றிகரமாக செய்துள்ளது, உடைப்பதற்கு மிகவும் கடினமான, அதிக சுண்ணாம்பு காரை ஏறிய கரோனரி படிமங்கள்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது தாயார் படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய மகன்

0
தஞ்சை மாவட்டம் கும்பகோணம்  அருகே விளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.இந்தப் பள்ளியில் விளத்தூர் அரித்துவாரமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 250 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் 1968 ஆம் ஆண்டு...

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகம், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்க...

0
ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, பொறியியல் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகள்,இறுதியாண்டு மாணவர்களுக்கு வளர்ந்து வரும் பணியிட திறன்கள் குறித்து பயிற்றுவிப்பதற்காக பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி (BEST) மையத்தை நிறுவுவதற்காக சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துடன்...

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகம் அமெரிக்காவின் பிங்காம்டன் பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

0
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்.டி போன்ற கூட்டுப் பட்டப்படிப்புகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பரிமாற்றம் ஆகியவற்றிற்காக நியூயார்க் மாநில பல்கலைக்கழகமான பிங்காம்டன் (Binghamton) பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து...