தஞ்சாவூரில்                 ஜோயாலுக்காஸ் ஷோரூம் 2வது கிளை திறப்பு, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

51

ஜோய்ஆலுக்காஸ் நிறுவனம் தஞ்சாவூரில் தனது 2-வது ஷோரூமை திருவள்ளுவர் வணிக வளாகத்தில் இன்று முதல் தொடங்கியுள்ளது,திறப்பு விழாவை முன்னிட்டு சலுகை காலத்தில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களின் ஒவ்வொரு பர்ச்சேஸ்க்கும் உறுதியான இலவச பரிசினையும் அறிவித்துள்ளனர், இதில் வாடிக்கையாளருக்கு  பல்வேறு வசதிகள் மற்றும் பல பிராண்டு நகைகளின் சேகரிப்புகளும் காட்சிக்கு வைத்துள்ளனர், இங்கு அனுக்ரஹா, டெம்பிள் ஜுவல்லரி, பிரைடு டையமண்ட்ஸ், எலெகன்ஸா போல்கி டையமண்ட்ஸ், யுவா எவரிடே ஜுவல்லரி, அபூர்வா ஆன்டிக் கலெக்ஷன்கள் மற்றும் ரத்னா விலையுயர்ந்த கற்களின் நகைகள் ஆகியவை அடங்கும்.இந்த ஷோரூமை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன். ராமநாதன்,ஜோயாலுக்காஸ் நிர்வாக இயக்குநர்கள் தாமஸ் மேத்யூ, ஆண்டனி ஜோஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்