தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகம் அமெரிக்காவின் பிங்காம்டன் பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்.டி போன்ற கூட்டுப் பட்டப்படிப்புகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பரிமாற்றம் ஆகியவற்றிற்காக நியூயார்க் மாநில பல்கலைக்கழகமான பிங்காம்டன் (Binghamton) பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து...
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில்10 வயது சிறுவனுக்கு துணை மூக்கை (Accessory nose) வெற்றிகரமாகஅகற்றிய சிக்கலான மூளை நரம்பியல் அறுவை...
தஞ்சாவூர் மீனாட்சிமருத்துவமனையில் ப்ரோபோஸ்கிஸ் லேட்டரலிஸ் (PL) என்ற ஒரு அரிதான craniofacial anomaly பிரச்சனையால் அவதியுற்ற ஒரு 10 வயது சிறுவனுக்கு அதை அகற்றுவதற்கான ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது....
காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு, அமைச்சர் கே.என்.நேரு, எம்பி பழநிமாணிக்கம் ஆகியோர்...
மேட்டூரிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தமிழக முதல்வர் கடந்த 12ந் தேதி தண்ணீரை திறந்து வைத்தார், இதனையடுத்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது, இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை,...
தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா, கருணாநிதி உருவ...
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை திமுக கட்சியினர் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்,இதேபோல் தஞ்சாவூரில் திமுக கட்சி மத்திய மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளரும்...
தஞ்சாவூர் மாநகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை விண்ணப்பம் எதுவும் வழங்கவில்லை, சமூக வலைதளத்தில் தவறான செய்திகள் பரப்பினால் கடும்...
தமிழகத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, இதற்கான விண்ணப்பத்தினை முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு...
சேவை உள்ளம் கொண்ட நபர்கள் தேவை, தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்
தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேஷன் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது, அதைப்போல் தஞ்சையை அடுத்துள்ள மருங்குளம் மதர் தெரசா ஜாய் ஹோமில் முதியோர்களை பராமரித்து வருகிறது, இந்த...
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் இருந்த சிறுவனை நடக்க வைத்து மருத்துவர்கள் சாதனை
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் Kyphoscoliosis என்ற நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் இருந்த 15 வயது சிறுவனுக்கு முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை செய்து சிறுவனை நடக்க வைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்,...
உணவு தானியம் வீணாவதை தடுத்து கண்காணிக்க தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் புதிய கருவி கண்டுபிடிப்பு
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் பயோநெஸ்ட் தொகுப்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் தமிழ்நாடு பயோநெஸ்ட் தொகுப்பின் (கிளஸ்டர்) 10 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.இந்நிகழ்ச்சியில் பைராக் பயோடெக் துறைக்கான தொழில் முனைவோர்...
உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்,பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்
தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும், இக்கோவில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் சிறந்து விளங்குகிறது. இக்கோவிலில்...
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் மே 4 ந் தேதி இபிஎஸ் தலைமையில் பொதுக் கூட்டம், ஓபிஎஸ் ஆதரவாளர்...
தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசும்போது, முழுமையாக இரண்டு ஆண்டுகள் முடியாத நிலையில் திமுக ஆட்சி...




















































