Trending Now
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 104வது பிறந்த நாள் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று மக்கள் தலைவர் என்று அழைக்கப்பட்டார் இவரது பிறந்த நாளை...
தஞ்சாவூரில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக கல்லூரி முதல்வருக்கு முழுஉருவச்சிலை, மாணாக்கர்கள் ஏற்பாடு.
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரியின் மேனாள் முதல்வரும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி நிறுவனரும், ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை உருவாக்கியவரும், சென்னை பல்கலைக்கழகத்தின் இலட்சினையில் கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும் என்ற தமிழ்த்தொடரை...
தஞ்சாவூரில் புதிய தொழில்நுட்பம் (Orbital Atherectomy) மூலம் சுற்றுப்பாதை ரத்தக்குழாய் நீக்க சிகிச்சை, 78 வயதான முதியவருக்கு சிகிச்சை...
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சுற்றுப்பாதை இரத்தக்குழாய் நீக்கம்’ என்ற புதுமையான மருத்துவ செயல்முறையை 78 வயதான நோயாளிக்கு வெற்றிகரமாக செய்துள்ளது, உடைப்பதற்கு மிகவும் கடினமான, அதிக சுண்ணாம்பு காரை ஏறிய கரோனரி படிமங்கள்...
தமிழ்நாடு காவல் துறையில் வேலை, விண்ணப்பிக்கவும்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் (TNUSRB) காவல்துறையில் காலியாக உள்ள 444 உதவி சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒர் இளங்கலை பட்டப்படிப்பு ...
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஐம்பொன்னால் ஆன நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் பெருவுடையார் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளை கடந்து சிறந்து விளங்குகிறது.இது கட்டிட...
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூரில் பிரசித்திபெற்ற மூலை அனுமார் கோவிலில் சிறப்பு வழிபாடு.
வாயு மைந்தன் அனுமனுக்கு தஞ்சையின் வாயு மூலையில் அனுமனுக்கு என்று தனிப்பெரும் கோவிலை தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாபசிம்மன் கட்டினார்,மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வர பகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக...
தனியார் துறை வேலை வாய்ப்பு ரெடி
தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13ந்தேதி அன்று பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (புதிய பேருந்து நிலையம்...
இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உதவித்தொகை, விண்ணப்பிக்கவும்
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2021-2022 நிதியாண்டில் புதிதாக விண்ணப்பித்து பயனடைவதற்கு இரண்டு பெண்குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களது இரண்டாவது குழந்தை...
தஞ்சையில் 25 சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சைகள் செய்து மீனாட்சி மருத்துவமனை சாதனை
டெல்டா பிராந்தியத்தில் புகழ்பெற்ற மருத்துவமனையாக சிறப்பான உயர் சிகிச்சையை வழங்கி வரும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை அதன் வெற்றிகரமான 25-வது சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்து சாதனைப் படைத்திருக்கிறது. 37 வயதுள்ள ஒரு...
Featured
Most Popular
ஏழைகளுக்கு மோடி வீடு பாஜக பிரச்சாரம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், அவருக்கு ஆதரவாக பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது திமுக...
Latest reviews
தஞ்சை மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கவும்
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டிற்கான சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 முதல் 40 வயதிற்கு உட்பட்ட விதவை,கணவரால் கைவிடப்பட்ட...
தஞ்சாவூர் மாநகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை விண்ணப்பம் எதுவும் வழங்கவில்லை, சமூக வலைதளத்தில் தவறான...
தமிழகத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, இதற்கான விண்ணப்பத்தினை முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு...
ரெட் சிண்ட்ரோம் நோயாளிக்கு ஸ்கோலியாசிஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக சாதித்துக்காட்டிய மீனாட்சி மருத்துவமனை
ரெட் சிண்ட்ரோம் எனும் அரிதான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிக்கலும் இடரும் மிகுந்த இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது. அறுவை சிகிச்சை...