“Sometimes the simplest things are the most profound. My job is to bring out in people & what they wouldn’t dare do themselves“
தஞ்சாவூரில் முதல் முறையாக சுடுமண் கைவினை பொருட்கள் கண்காட்சி
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் சுடுமண் கைவினைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது,கைவினைப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் பூம்புகார் நிறுவனம் பல பகுதிகளில்...
தஞ்சையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலினின் பிறந்த நாளை (மார்ச்1) அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் அதைப் போல் தஞ்சாவூரில் உள்ள அன்பு இல்லத்தில் மனிதநேயப்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 73 வது பிறந்தநாள் விழா
தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செய்தும் பல்வேறு திரைப் படங்களில் நடித்து புகழ்பெற்று விளங்கியவர் மறைந்த ஜெயலலிதா அம்மையார்,கட்சியினரால் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டார் அதிமுக பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்தி...
தமிழகத்தில் முதன் முறையாக குருவிற்கு நன்றி கடன் செலுத்திய மாணவர்கள்
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரியின் மேனாள் முதல்வரும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி நிறுவனரும், ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை உருவாக்கியவரும், சென்னை பல்கலைக் கழகத்தின் இலட்சினையில் கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும் என்ற...
தஞ்சாவூரில் மின்னணு குப்பையை காசாக்கலாம்
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் உள்ள வீடுகள்,வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள்,பள்ளி கல்லூரிகள், மருத்துவமனைகள் தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களிடமிருந்து உருவாகும் மின்னணு கழிவு பொருட்களை லீலா டிரேடர்ஸ்...
தஞ்சாவூரில் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு
தஞ்சாவூரில் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு ஒரு குழந்தை பலி ஒரு குழந்தை மீட்பு,தஞ்சைமூலை அனுமார் கோயில் பகுதியில் வசிப்பவர் ராஜா புவனேஸ்வரி தம்பதியினர், ராஜா பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த...
தஞ்சையில் சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன் இளவரசி ஆகியோரின் சொத்துக்கள் அரசுடைமை
உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் கடந்த14.2.2017 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை வஉசி நகர் முதல் தெருவில் கதவு எண் 30ல் 26540 சதுர அடி காலி மனை...
தனியார் துறை வேலை வாய்ப்பு ரெடி
தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13ந்தேதி அன்று பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (புதிய பேருந்து நிலையம்...
தையல் இயந்திரம் இலவசமாக பெற விண்ணப்பிக்கவும்
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கி வருகிறது.கை கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் தையல் இயந்திரம் பெற விண்ணப்...
தடுப்பூசி போட்டுக் கொண்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூரில் மாவட்டத்தில் முன் மாதிரியாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் கோவிசீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார். நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு கொரனோ தடுப்பூசி போடும் பணி...
ஸ்ரீதியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் சத்குரு ஸ்ரீதியாகராஜர் 174வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் விழா சிறப்பாக நடைபெற்றது,இதில் நாடு முழுவதுமிருந்து வந்திருந்த இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை...
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 174வது தியாகராஜர் ஆராதனை விழா துவக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 174வது தியாகராஜர் ஆராதனை விழா மங்கள இசையுடன் துவங்கியது.இவ்விழாவினை முன்னாள் அமைச்சரும் தியாக பிரம்ம அறக்கட்டளை தலைவருமான ஜி.கே.வாசன் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர் சங்கீத...
அப்பாவை நன்றி மறவாத மகள்கள்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம்,இவருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர், முதல் இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில், எதிர்பாராத விதமாக செல்வம் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார்,அவர்...
இந்தியாவில் முதல் முறையாக ஆழ்கடலில் திருமணம்
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சின்னதுரை சென்னையில் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கு கோவையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதையடுத்து தனது திருமணத்தை வித்தியாசமாக ஆழ்கடலில் நடத்த வேண்டும்...
உங்கள் வீட்டில் குழந்தை இருக்கிறதா? போலியோ சொட்டு மருந்து போடுங்க
தஞ்சாவூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார் இந்தியாவில் கடந்த 1995ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது...
நெற்பயிர் பாதிப்பை இரண்டு சக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா சோழபுரம் மேற்கு கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் பருவமழையின் காரணமாக சேதமடைந்ததை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேளாண்துறை மற்றும் வருவாய்த்...
வீட்டில் கோழி இருக்கிறதா? தடுப்பூசி போடுங்க
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் வரும் 1ந் தேதி முதல் 14 ந் தேதி வரை கோழிக்கழிச்சல் தடுப்பூசி போடுவதற்கு இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் கால்நடை பராமரிப்புத் துறையால்...
தஞ்சாவூரில் தேசிய கொடியினை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஏற்றி வைத்து மரியாதை
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தேசியக் கொடியினை ஏற்றிமரியாதை செலுத்தினார். தொடர்ந்து வெண்புறா மற்றும் மூவர்ண பலூனினை மாவட்ட ஆட்சியர் வானில் பறக்க விட்டு காவல்துறையின்...
தூய தமிழ் பேச தெரியுமா? ரூ 20 ஆயிரம் பரிசுத் தொகை
தமிழக அரசின் அகரமுதலித்திட்ட இயக்ககம் சார்பில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தூய தமிழ்ப்பற்றாளர் விருது மற்றும் ரூ 20 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது இது குறித்து அகரமுதலித்திட்ட இயக்கக இயக்குநர் காமராசு...