தஞ்சையில் சேலஞ்சர்ஸ் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு

713

தஞ்சாவூரில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் தஞ்சை சீனிவாசபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது, இந்த விளையாட்டு அரங்கினை பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் திறந்து வைத்தார், மேலும் ஆடுகளத்தினை மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தொழிலதிபர் ஆசிப் அலி ஆகியோர் திறந்து வைத்தனர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சுப்ரமணிய சர்மா, கருப்பையா, ஜெய் சதீஷ், முரளிதரன், பாஸ்கரன், வெங்கடேஷ், சரவணன், குலோத்துங்கன், மகேஸ்வரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், விழாவிற்கான ஏற்பாடுகளை ரஜினி கணேசன், ஆடிட்டர்  ரவிச்சந்திரன், அன்பழகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர், இறகுப் பந்து விளையாட விரும்புபவர்கள் கீழ்கண்ட கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது, 9443518987,7010810314