தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம்

1623

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பும் பொருட்டு கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பம் எழுதி கடவுச்சீட்டு அளவில் புகைப்படம் ஒட்டி உரிய சான்றிதழ்களின் நகல்களில் சுய கையொப்பமிட்டு இணைத்து முதல்வர்(பொ) அரசு கவின் கலைக் கல்லூரி மேல கொட்டையூர் சுவாமிமலை மெயின் ரோடு மேலக்காவேரி போஸ்ட் கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் 612002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் மேலும் விண்ணப்ப படிவத்தை https://thanjavur.nic.in என்ற இணையதளம் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்