தஞ்சை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார், பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுவதையடுத்து அதிமுக கட்சி சார்பில் வாக்கு சேகரித்து கோடியம்மன் கோவில் பகுதியிலிருந்து அதிமுக நிர்வாகிகள் பாஜக நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் மகளிரணியினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர்,பிரசாரத்தின் போது வேட்பாளர் அறிவுடைநம்பி முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பாஜக நிர்வாகிகள் ராமலிங்கம்,ஜெய் சதிஷ் அதிமுக பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்