திருவையாறு சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளராக போட்டியிடும் பூண்டி வெங்கடேசன் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார், அப்போது மத்திய அரசின் திட்டங்களான வீடு கட்டும் திட்டம், மானிய விலை சிலிண்டர், காப்பீடு திட்டம், வங்கி கடன் ஆகியவை மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த முறை வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ எந்தவித திட்டங்களையும் தொகுதியில் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்,இப்பிரசாரத்தில் பாஜக நிர்வாகிகள் கதிரவன், கோபால், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்