திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலினின் பிறந்த நாளை (மார்ச்1) அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் அதைப் போல் தஞ்சாவூரில் உள்ள அன்பு இல்லத்தில் மனிதநேயப் பண்பாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் சார்பில் டாக்டர் ஸ்ரீராம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கி கொண்டாடினார் இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஜெயகாந்த் லெனின் இளங்கோவன் மெடிக்கல் குமார் தனசேகர் அழகிரி மார்கெட் ராஜ் செந்தில் பழனிவேல் பன்னீர் கோபி சிவா பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்