தஞ்சாவூரில் தஞ்சை நியூஸ்.காம் என்ற இணைய தள செய்தி சேவையினை மனித நேய பண்பாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.

2624

தஞ்சாவூரில் முதல்முறையாக உள்ளுர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் அரசியல்,பொழுதுபோக்கு,ஆன்மீகம், விளையாட்டு,கல்வி மற்றும் மாவட்ட செய்திகள் என பாகுபாடு இன்றி அனைத்து விதமான உண்மை செய்திகளை தெரிந்து கொள்ள தஞ்சாவூரில் முதல்முறையாக புது முயற்சியாக தஞ்சை நியூஸ்.காம் என்ற இணையதள செய்தி சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்,இதனையடுத்து இணையதள செய்தி சேவையினை மனிதநேய பண்பாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் தொடங்கி வைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.பொதுமக்கள் எங்களது செய்தி சேவையினை தெரிந்து கொண்டும் மற்றும் தங்களது பகுதி செய்திகளை எங்களுக்கு அனுப்பி பயன்பெறுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி