தஞ்சையில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் புதிய பகல்நேர உள்நோயாளி பராமரிப்பு வசதியை திறந்துள்ளது,இந்த வசதி குறுகிய கால நீரிழிவு தொடர்பான மருத்துவ சேவை வழங்க உள்ளது, இது தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நோயாளிகளுக்கு விரைவான, வசதியான பராமரிப்பை உறுதி செய்கிறது. இந்த புதிய வசதியினை பி எல் ஏ குழும நிர்வாக இயக்குநர் பி.எல்.ஏ சிதம்பரம் தலைமையில், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், இன்ஜினியர் வேதமூர்த்தி,லயன்ஸ் கார்த்திகேசன் ஆகியோர் முன்னிலையில் புதிதாக உள்நோயாளி பராமரிப்பு வசதி No. 12, திருச்சி மெயின் ரோடு, ஏவிபி அழகம்மாள் நகரில் திறந்து வைக்கப்பட்டது, இதுகுறித்து மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் கிள்ளிவளவன் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதால், உயர்தர மருத்துவ உதவியை மாநிலம் முழுவதும் அளிப்பது அவசியம் மேலும் தொடர்புக்கு www.drmohans.com, செல் 8939110000 தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.








































Users Today : 5
Users Yesterday : 0
Total Users : 34418
Views Today : 8
Views Yesterday :
Total views : 65479
Who's Online : 1




