LATEST ARTICLES

ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டினால் தஞ்சையில் தினமும் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்

0
இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும்,...

டெல்டாவில் சிறந்த பல்நோக்கு மருத்துவமனைக்கான AHPICON விருது, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை வென்றது

0
டெல்டாவில் மிகப்பெரிய பல்நோக்கு மருத்துவமனையான தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, அகில இந்திய மருத்துவமனைகளின் சங்கம் (AHPI) நிறுவிய சிறந்த பல்நோக்கு மருத்துவமனைக்கான விருதை, மருத்துவ சேவைத் துறையில் சுற்றுச்சூழல் மற்றும் நிதி நிலைத்...

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

0
குவைத்தில்  அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். இந்த குடியிருப்பில் கடந்த 12ந் தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்...

தஞ்சையில் குழந்தை இயேசு தேவாலய ஆண்டு பெருவிழா, அலங்கார தேர் பவனி 

0
தஞ்சாவூரில் அற்புத குழந்தை இயேசு தேவாலயம் அமைந்துள்ளது,இந்த தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது, அதனைத்தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன,இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி வியாழன்...

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 107 வது பிறந்த நாள் விழா, எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து...

0
அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் மேயரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சாவித்திரிகோபால், அமைப்பு...

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில்குறைப்பிரசவ குழந்தைகளுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு

0
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளது ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது, இதில் தங்களது குழந்தைகளோடு சுமார் 50 பெற்றோர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்,உரிய காலத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகளது பெற்றோர்கள் ஓரிடத்தில்...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சைகை மொழியில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய செவித்திறன் குறையுடைய பள்ளி மாணவர்கள்

0
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு அரசு விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 46 ஆவது பிறந்தநாள் வரும் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூர் மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப்...

உயிர் காக்கும் தீவிர சிகிச்சையில் சிறப்பான நிபுணத்துவம்,விஷம் அருந்தியவரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனை

0
தஞ்சாவூரில் உயர் சிகிச்சை வழங்கும் மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை, சமீபத்தில் மோனோகுரோட்டோபாஸ் OPC விஷத்தை அருந்தியதனால் இறப்பின் விளிம்பிற்கு சென்ற 31 வயதான இளம்வயது ஆண் நபரின் உயிரை தனது சிறப்பான சிகிச்சையின்...

தஞ்சாவூரில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய எம்எல்ஏ மற்றும் மேயர், முதியோர்கள் நெகிழ்ச்சி

0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டுதஞ்சாவூர் மானம்புசாவடியில் உள்ள ஆதரவற்றோருக்கான இல்லத்தில் தங்கி இருக்கும் முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுடன் மாநகராட்சி மேயர் இராமநாதன் பட்டாசு வெடித்து, காலை சிற்றுண்டி பரிமாறி அவர்களுக்கு உணவு ஊட்டி ஒன்றாக...

தஞ்சையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தனது அரசு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாநகராட்சி துணை மேயர், பொதுமக்கள்...

0
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இரண்டு சக்கர வாகன விபத்தில் சிக்கி ரத்த காயத்துடன் பள்ளி சீருடையில் 2 குழந்தைகளும், மேலும் 2 ஆண்களும் சாலையில் கிடந்தனர், அப்போது சாலையில் காரில்...