சேவை உள்ளம் கொண்ட நபர்கள் தேவை, தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்

477

தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேஷன் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது, அதைப்போல் தஞ்சையை அடுத்துள்ள மருங்குளம் மதர் தெரசா ஜாய் ஹோமில் முதியோர்களை பராமரித்து வருகிறது, இந்த முதியோர் இல்லத்தில் முதியோர்களை பராமரிக்கும் பணிக்கு சேவை உள்ளம் கொண்ட நபர்கள் தேவை, அங்கு தங்கி பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், உணவு, இருப்பிடம், ஆகியவை இலவசம் மற்றும் தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும், தொடர்புக்கு: 98424 03026/98424 03039/ 80125 70027 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

89 − 87 =