சிறை மற்றும் சீர்திருத்த துறையில் உதவி சிறை அலுவலர் (ஆண்கள், பெண்கள்) விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

1117

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in, https://www.tnpsc.gov.in/ www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையத்தளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், இணைய மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 11.5.2023 கல்வித் தகுதி A degree of any of the Universities recognized by the University Grants Commission.