தஞ்சாவூர் மாவட்டம், திருவிசநல்லூர் ஊராட்சியில் முதலமைச்சர் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிக்கு வீடு, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு வீடுகள் கட்டும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டு, தனியார் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 10 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 11வது வீடாக திருவிசநல்லூரில் கட்டப்பட்டுள்ளது, திருவிடைமருதூர் தாலுக்கா, திருவிசநல்லூரில் வசித்து வருபவர்கள் அண்ணாதுரை, கௌரி, இவர்கள் இருவருமே போலியோவினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள். இவர்களால் தரையில் ஊர்ந்து தான் செல்ல முடியும், இருவரும் கடின உழைப்பாளிகள். இவர்களுக்கு அனுஷ்கா (5) … Continue reading தஞ்சாவூர் மாவட்டம், திருவிசநல்லூர் ஊராட்சியில் முதலமைச்சர் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிக்கு வீடு, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.