தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 40,அதிமுக 7, பிஜேபி 1, அமமுக 1, சுயேச்சை 2, என வெற்றி பெற்றுள்ளன,அதைப்போல் கும்பகோணம் மாநகராட்சியில் திமுக கூட்டணி 42, அதிமுக 3, சுயேச்சை 3 என வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது,தஞ்சை மாநகராட்சி கவுன்சிலர்கள் பட்டியல் 01.செந்தமிழ்ச்செல்வன் திமுக 02.ஐயப்பன் திமுக 03.சுகந்தி திமுக 04.சுமதி திமுக 05.ரேவதி திமுக 06.ஆக்னஸ் மேரி திமுக 07.விஜயபாபு திமுக 08.சுல்தான் ஜெய்லானி திமுக 09.ஆனந்த் திமுக 10. புண்ணியமூர்த்தி திமுக 11.பால சுப்பிரமணியன் திமுக 12.வெங்கடேஷ் திமுக 13.சுகாசினி திமுக 14.பாப்பா, விடுதலை சிறுத்தை கட்சி, 15.காந்திமதி அதிமுக 16.பிரகாஷ் திமுக 17. சந்திரசேகர மேத்தா திமுக 18.சசிகலா திமுக 19.தமிழ்வாணன் திமுக 20.சரவணன் அதிமுக 21.சந்திரலேகா திமுக 22.சத்தியா திமுக 23.கோபால் அதிமுக 24. சந்தானகிருஷ்ணன் திமுக 25. தட்சிணாமூர்த்தி அதிமுக 26. கெஜலட்சுமி திமுக 27.அமுதா காங்கிரஸ் 28. செந்தில்குமாரி திமுக 29.ஸ்டெல்லா நேசமணி திமுக 30.கேசவன் அதிமுக 31. ஜெய்சதீஷ் பாஜக 32.லெனின் திமுக 33. வனிதா சுயேச்சை 34.செந்தில் சுயேச்சை 35.வைஜெயந்திமாலா கம்யூனிஸ்ட் 36. கண்ணுக்கினியாள் அமமுக 37.தமிழரசி திமுக 38.ரம்யா திமுக 39.உஷா திமுக 40. நீலகண்டன் திமுக 41.மணிகண்டன் அதிமுக 42.கலைவாணி அதிமுக 43. ஹைஜாகனி காங்கிரஸ் 44.சுகந்தா திமுக 45.ராமநாதன் திமுக 46.கலையரசன் திமுக 47. சரீப் திமுக 48. சர்மிளாதேவி திமுக 49.டெய்சி ராணி திமுக 50. மரகதம் திமுக 51. அஞ்சுகம் திமுக ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்