முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாள், தஞ்சையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை

1279

தமிழக முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சரும் தஞ்சை தொகுதி எம்பியுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் சகோதரரும் தஞ்சை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவருமான வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார், இதில் திமுக முன்னாள் கவுன்சிலர்கள் குமார்,ஜெயகாந்த், சதாசிவம், பின்னையூர் கோவிந்தராஜ் சிவஞானம்,லெனின் அழகிரி,மார்க்கெட் ராஜ் குலோத்துங்கன்,பன்னீர் விஜயகுமார்,கருப்பையன், பாஸ்டின் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்