தஞ்சாவூர் தொகுதியில் போட்டி போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்,அவருக்கு ஆதரவாக முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அப்போது அதிமுக ஆட்சியில் தான் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது,பழைய பேருந்து நிலையம், காமராஜர் மார்கெட் ஆகியவை புதிதாக கட்டப்பட்டு வருகிறது, மேலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்