தஞ்சை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அறிவுடைநம்பி தஞ்சை மணி மண்டபம்,காவேரி நகர்,எலீசாநகர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது மாநில அரசின் பல்வேறு திட்டங்களை எடுத்து கூறி அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற்ற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளியுங்கள் மேலும் ரேசன் பொருட்கள் உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் ஆதரவு தாரீர் என வாக்கு சேகரித்தார் இதில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் பகுதி செயலாளர் மெடிக்கல் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர் இதைப் போல் கரந்தை கீரைக்காரதெரு, இமார்த்திகொத்தன் தெரு ஆகிய இடங்களில் தலைமை கழக பேச்சாளர் கண்ணன், ராஜேந்திரன் கேபிள் ராஜேந்திரன், காமாட்சி உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்