தேர்தல் வந்தாச்சு ஓட்டு போட தயாரா இருங்க

1250

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வாக்குபதிவு 6.4.2021 வாக்கு எண்ணிக்கை 2.5.2021 வேட்புமனு தாக்கல் 12.3.2021 வேட்புமனு தாக்கல் நிறைவு 19.3.2021 வேட்பு மனு தாக்கல் பரிசீலனை 20.3.2021 வேட்புமனு தாக்கல் திரும்ப பெற 22.3.2021 தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறை உடனடியாக அமுலுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் வணிகர்கள் மற்றும் விவசாயிகள் தாங்கள் கொண்டு செல்லும் பணம் பொருட்கள் மற்றும் நகைகளுக்கு உரிய ரசீது மற்றும் ஆதாரம் எடுத்து செல்லும்படி தஞ்சை நியுஸ் சார்பில் சமூக அக்கறையுடன் தெரிவித்து கொள்கிறோம்