இந்தியாவில் முதல் முறையாக ஆழ்கடலில் திருமணம்

1340

திருவண்ணாமலையை சேர்ந்தவர் சின்னதுரை சென்னையில் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கு கோவையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதையடுத்து தனது திருமணத்தை வித்தியாசமாக ஆழ்கடலில் நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளார் இதனை அடுத்து புதுச்சேரியில் உள்ள ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரை தொடர்பு கொண்டு தனது விருப்பத்தை தெரிவித்து இதனை தொடர்ந்து சின்னதுரை ஸ்வேதா திருமணம் நீலாங்கரை கடற்கரையில் 60 அடி ஆழத்தில் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் நடைபெற்றது.இந்தியாவில் ஆழ்கடலில் திருமணம் நடைபெறுவது இதுவே முதல் முறை ஆகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

50 − 41 =