நிவிர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ஏழு மாவட்டங்களில் நவம்பர் 24-ம் தேதி மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம். புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம். வரும் நவம்பர் 24, 25-ம் தேதிகளில் புயல் காற்று வீச இருப்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்